அடுத்த தேர்தலில் நிற்பேன் : விஷால் அதிரடி

Loading… நடிகர் சங்கத்தின் பொழுக்குழு இன்று கூடியது. இதில் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் உறுப்பினர்கள், நாடக நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இதில் விஷால் பேசும்போது, ‘நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். வாக்குறுதியிலும், விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை. எங்களது செயல்பாடுகளில் எந்த ஒரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது. Loading… நடிகர் சங்க கட்டடம் கட்ட நிறைய தடங்கல் வந்தது. … Continue reading அடுத்த தேர்தலில் நிற்பேன் : விஷால் அதிரடி